Wednesday, September 17, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரூபாவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் நுழைந்த இரண்டாவது நபரும் கைது!

ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் நுழைந்த இரண்டாவது நபரும் கைது!

தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் நுழைந்து, அதன் ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான இரண்டாவது நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சமூகசெயற்பாட்டாளரான கெலும்பிரிய அமரசிங்க என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்றைய தினம் கருவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்துக்கு வந்திருந்த நிலையில், அவர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles