Sunday, May 11, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு போதாதாம்

முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு போதாதாம்

முச்சக்கர வண்டிகளுக்கு வாராந்தம் வழங்கப்படும் எரிபொருளின் அளவு தமது பணிகளை மேற்கொள்ள போதுமானதாக இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையை அரசாங்கம் எவ்வளவோ விளக்கிச் சொன்னாலும் எந்தப் பயனும் இல்லை எனவும் அதனால் அதிகளவான உறுப்பினர்கள் வேலையிழந்துள்ளதாகவும் அதன் தலைவர் லலித் தர்மசேகர குறிப்பிட்டார்.

இதனால் இத்தொழிலில் ஈடுபட்டு வரும் 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களும் அவர்களது குடும்பத்தினரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles