Monday, March 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அனுமதி வழங்கப்படாது

மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அனுமதி வழங்கப்படாது

மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அனுமதிக்கப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக 75 வீதத்தால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டால் அதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles