உலக சந்தையில் தங்கத்தின் விலை சற்று சரிவைக் காட்டி வருவதாக சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.5% குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1745 அமெரிக்க டொலர்களாகும்.