Monday, May 26, 2025
28.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒரு லீற்றர் மண்ணெண்ணெய் = 340 ரூபா

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் = 340 ரூபா

நேற்று (21) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 253 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 340 ரூபாவாகும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

முன்னர் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 87 ரூபாவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles