Monday, March 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாமலுக்கு அமைச்சுப் பதவி வழங்காதீர்!

நாமலுக்கு அமைச்சுப் பதவி வழங்காதீர்!

சர்வகட்சி அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட கூடாது என ப்ளெக் கெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

ராஜபக்ஷ இல்லாத புதிய ஆட்சியை உருவாக்குவதே மக்கள் போராட்டத்தின் பிரதான இலக்கு என அந்த அமைப்பின் ஊடகப் பேச்சாளர் புத்தி பிரபோத கருணாரத்ன தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் உருவாக்கப்படும் சர்வகட்சி அரசாங்கத்தை ராஜபக்ஷர்களின் அரசியல் சூதாட்டமாக மாற்றுவதற்கு இடமளிக்க வேண்டாம் என அனைத்து கட்சிகளிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles