Sunday, July 27, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிருமணப் பதிவுகள் அதிகரிப்பு

திருமணப் பதிவுகள் அதிகரிப்பு

2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2021ஆம் ஆண்டில், இலங்கையில் திருமணப் பதிவுகள் அதிகரித்துள்ளன.

2020 ஆம் ஆண்டு, ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 61 திருமணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

2021 ஆம் ஆண்டில், ஒரு இலட்சத்து 62 ஆயிரத்து 628 திருமணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அதிகமான திருமணப் பதிவுகள் கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 18,591 ஆக பதிவாகியுள்ளது.

குறைந்த எண்ணிக்கையான திருமணங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 899 ஆக காணப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles