Friday, July 4, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் சில பகுதிகளுக்கு 10 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பில் சில பகுதிகளுக்கு 10 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பு 05 மற்றும் 06 ஆகிய பகுதிகளில் சனிக்கிழமையன்று 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

அதற்கமைய, நாளை (20) இரவு 11.00 மணி முதல் ஞாயிறு (21) காலை 9.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர் வழங்கல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அத்துடன், அக்காலப்பகுதியில் கொழும்பு 04 பகுதிக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles