Friday, February 13, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலாஃப்ஸ் எரிவாயு விலை 1050 ரூபாவால் குறைப்பு

லாஃப்ஸ் எரிவாயு விலை 1050 ரூபாவால் குறைப்பு

லாஃப்ஸ் எரிவாயு அடங்கிய 12.5 கிலோ கிராம் கொள்கலன் விலை 1இ050 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய லாஃப்ஸ் கொள்கலனின் விலை 5இ800 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.

5 கிலோ கிராம் கொள்கலன் 2320 ரூபாவாகவும்இ 2 கிலோ கிராம் கொள்கலன் 928 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles