Friday, May 9, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரிட்ஜ்வே வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு

ரிட்ஜ்வே வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 10% மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அவற்றுள் அத்தியாவசிய மருந்துகளும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும், சிகிச்சைப் பணிகள் பாதிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles