Monday, March 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமர்வின் சில்வா கைது

மர்வின் சில்வா கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரால் இன்று (18) முற்பகல் அவர் கைதுசெய்ப்பட்டார்.

2007ஆம் ஆண்டு, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினுள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles