Monday, March 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபசறை பாடசாலை ஒன்றில் 16 பேருக்கு குளவி கொட்டு

பசறை பாடசாலை ஒன்றில் 16 பேருக்கு குளவி கொட்டு

பசறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 16  பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காக்கியுள்ளனர்.

சம்பவத்தில் 14 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சிகிச்சைகளுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles