Friday, May 9, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டாபய நாடு திரும்பும் திகதி இன்னும் உறுதியாகவில்லை

கோட்டாபய நாடு திரும்பும் திகதி இன்னும் உறுதியாகவில்லை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பும் திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவரது தனிப்பட்ட செயலாளர் சுகேஷ் பண்டார தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் நாம் வினவியபோது, ​​முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பும் திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என சுகேஷ் பண்டார தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles