Friday, July 4, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டாபய எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு வரலாம் - அலி சப்ரி

கோட்டாபய எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு வரலாம் – அலி சப்ரி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அடுத்த வாரம் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இராஜதந்திர ஊடாகவே முன்னாள் ஜனாதிபதி இலங்கைக்கு திரும்புவார் என அலி சப்ரி CNN க்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

‘அவர் இலங்கையின் குடிமகன். அவர் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் நாடு திரும்பலாம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles