Sunday, June 14, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிரீன் கார்ட் கோரி விண்ணப்பித்தார் கோட்டாபய

கிரீன் கார்ட் கோரி விண்ணப்பித்தார் கோட்டாபய

கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையான ‘கிரீன் கார்ட்’ கோரி விண்ணப்பித்துள்ளார்.

இந்த தகவலை தேசிய பத்திரிகையொன்று வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள அவரது சட்டத்தரணிகள் கடந்த மாதம் முதல் அவருக்கு மீண்டும் அமெரிக்க குடியுரிமை பெற்று தரும் பணியை ஆரம்பித்துள்ளதுடன், அவரது மனைவி அமெரிக்க குடியுரிமை கொண்டவர் என்பதால், அந்த வசதியை கோட்டாபயவால் பெற முடியும் என கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles