Sunday, May 31, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலாஃப்ஸ் எரிவாயு விநியோகம் ஆரம்பம்

லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் ஆரம்பம்

நாட்டிற்கு நேற்றைய தினம் வந்த கப்பலில் தரையிறக்கப்பட்ட எரிவாயு இன்றைய தினம் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

3000 மெற்றிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல்  நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles