நாட்டிற்கு நேற்றைய தினம் வந்த கப்பலில் தரையிறக்கப்பட்ட எரிவாயு இன்றைய தினம் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
3000 மெற்றிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்தது.