எதிர்வரும் 18ஆம் திகதி காலாவதியாகும் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.