Saturday, July 5, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டு3 மணிநேர மின்வெட்டு மீண்டும் அமுல்

3 மணிநேர மின்வெட்டு மீண்டும் அமுல்

மின்வெட்டு அமுலாகும் நேரம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை இதனை அறிவித்துள்ளது.

முன்னர் 3 மணி நேரத்தில் இருந்து ஒரு மணித்தியாலமாகவும், பின்னர் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களாகவும் நேரம் மாற்றப்பட்டிருந்தது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பிரிவு செயலிழந்துள்ள நிலையில், தற்போது மின்சார துண்டிப்பு நேரத்தை 3 மணித்தியாலங்களாக CEB அதிகரித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles