Friday, May 23, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெள்ளி (19) வரை மின்வெட்டு அமுலாகும் விதம்

வெள்ளி (19) வரை மின்வெட்டு அமுலாகும் விதம்

எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் நாடு முழுதும் 3 மணி நேரம் மின்வெட்டு அமுலாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

ABCD, EFGH, IJKL, PQRS, TUVW பிரிவுகளில் பகலில் 1 மணித்தியாலம், 40 நிமிடங்களும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும்.

CC பிரிவில், காலை 6 மணி முதல் 8.30 வரையிலும், MNOXYZ பிரிவுகளில் காலை 5.30 முதல் 8.30 வரையிலும் மின்வெட்டு அமுலாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles