Friday, July 4, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதில் சிக்கல்

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதில் சிக்கல்

ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு எரிபொருள் நேரடியாக இறக்குமதி செய்வதற்கான வேலைத்திடம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் மூலம் இலங்கைக்கு பாரிய தொகை எரிபொருள் வரவிருந்தது.

எனினும் கடந்தவாரம் இதுதொடர்பான உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதில் சிக்கல் நிலை ஒன்று உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்காரணமாக இலங்கைக்கு தரப்படவிருந்த எரிபொருள் தொகை, ரஷ்ய நிறுவனம் ஒன்றினால் மீள கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles