Friday, July 4, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு14 வயது சிறுமியை கடத்திய இருவர் கைது

14 வயது சிறுமியை கடத்திய இருவர் கைது

லுணுகல பிரதேசத்தில் 14 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதனடிப்படையில் அவரது காதலன் எனக்கூறப்படும் நபரு (18), மற்றுமொரு நபரும் (53) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லுணுகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கைக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் சிறுமியை கடத்திச் சென்று எட்டு நாட்களாக உடகிருவை பாதுகாப்பு வனப்பகுதியில் மறைத்து வைத்திருந்த நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles