திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணம் தொடர்பில் இன்று (12) நாடாளுமன்றத்தில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
மின்சார கட்டணத்தை செலுத்துவதில் சலுகை வழங்குவதற்கு தகுதியான தரப்பினர் தொடர்பில் தற்போது அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.
இதேவேளைஇ மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எதிர்வரும் 29ஆம் திகதி நாடாளுமன்ற விவாதமும் நடைபெறவுள்ளது.