35,000 மெற்றிக் டன் பெற்றோலை தாங்கிய கப்பல் ஒன்று நேற்றிரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அதில் இருந்து பெற்றோலை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த கப்பலுக்கான முழுமையான கொடுப்பனவும், மத்திய வங்கியின் உதவியுடன் செலுத்தப்பட்டுள்ளது.