Wednesday, July 9, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாய்லாந்துக்கு சென்றார் கோட்டாபய (Photos)

தாய்லாந்துக்கு சென்றார் கோட்டாபய (Photos)

கோட்டாபய ராஜபக்ஷ தற்காலிக தங்குமிடத்திற்காக வியாழக்கிழமை தாய்லாந்து சென்றடைந்துள்ளதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அவர் நேற்றிரவு 8 மணியளவில் பேங்கொக்கின் டான் முயாங் விமான நிலையத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் செலிடார் விமான நிலையத்திலிருந்து அவர் விமானத்தில் தாய்லாந்துக்கு சென்றுள்ளார்.

ஜூலை 14ஆம் திகதி இலங்கையிலிருந்து மாலைத்தீவு ஊடாக சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்ற அவர், சிங்கப்பூரில் தற்காலிக விசாவில் தொடர்ந்தும் இருக்கமுடியாத நிலையிலேயே தாய்லாந்துக்கு சென்றுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles