Monday, December 1, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரஞ்சனுக்கு விரைவில் ஜனாதிபதி மன்னிப்பு?

ரஞ்சனுக்கு விரைவில் ஜனாதிபதி மன்னிப்பு?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அடுத்த வார முற்பகுதியில் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் ரஞ்சன் ராமநாயக்க தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

அவரை ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுவிப்பதற்கு பல சாத்தியமான காரணங்கள் இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles