Tuesday, March 17, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிலீப் வெதஆரச்சியின் சகோதரர் கைது

திலீப் வெதஆரச்சியின் சகோதரர் கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆரச்சியின் சகோதரர் நிஹால் வெதஆரச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு அருகில் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை தொடர்பில் தங்காலை பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

நிஹால் வெதஆரச்சி தென் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினராவார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles