இன்றும் (11) எதிர்வரும் 14 ஆம் திகதியும் மின்துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் ஒரு மணிநேரம் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி A முதல் L மற்றும் P முதல் W வலயங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சிமுறையில் ஒருமணிநேர மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.