Friday, August 1, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅத்தியவாசிய பொருளாகும் பிஸ்கட்?

அத்தியவாசிய பொருளாகும் பிஸ்கட்?

பிஸ்கட்டை அத்தியாவசிய பொருளாக பிரகடனம் செய்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

பிஸ்கட் வகைகளின் விலைகள் கட்டுப்பாடின்றி அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இதனை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் நோக்கில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு செய்வதன் மூலம், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் அனுமதியின்றி விலையை அதிகரிக்க முடியாது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles