நீர்கொழும்பு பிரதேசத்தில் இயங்கும் 4 குளிர்பதனக் களஞ்சியசாலைகளில் பாவனைக்கு உதவாத 30,000 கிலோ மீன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இன்று (10) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த மீன் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் 47 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.