Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅர்ஜூனவுக்கு புதிய பதவி

அர்ஜூனவுக்கு புதிய பதவி

தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜூன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles