Thursday, May 8, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலாஃப் எரிவாயு விலையும் குறையலாம்

லாஃப் எரிவாயு விலையும் குறையலாம்

லாஃப் கேஸ் நிறுவனம் எதிர்காலத்தில் விலையை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அறியமுடிவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (09) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் கூறியதாவது:

‘இது நுகர்வோர் விவகார அதிகாரசபையால் கையாளப்பட வேண்டும். நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு பொறுப்பான அமைச்சருக்கு இது தொடர்பில் அறிவிக்கிறேன். லாஃப் கேஸின் விலை மற்றும் அதன் விநியோக முறைகள் குறித்து ஏதேனும் வாடிக்கையாளர் புகார்கள் இருந்தால், அவை தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு பணிக்கிறேன்’ என்றார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles