Sunday, February 1, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேநீர் 30 ரூபாவாலும், உணவுப்பொதி 10% ஆலும் குறைப்பு

தேநீர் 30 ரூபாவாலும், உணவுப்பொதி 10% ஆலும் குறைப்பு

தேநீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உணவு பொதி ஒன்று 10 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

எரிவாயு கொள்கலன்களில் ஏற்படுத்தப்பட்ட குறைப்பை அடுத்தே இந்த விலை குறைப்பை தாம் மேற்கொள்வதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles