Wednesday, May 7, 2025
26 C
Colombo
செய்திகள்உலகம்கூகுள் செயலிழப்பு

கூகுள் செயலிழப்பு

உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு கூகுள் இணைய சேவை செயலிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

அமெரிக்க நேரப்படி இரவு 9.20 மணியளவில் கூகுள் செயலிழந்ததாக 40இ000க்கும் அதிகமானோர் தெரிவித்ததாகவும்இ பயனர்கள் கூகுள் எக்ஸ்புளோரரில் சிக்கல்களைப் பதிவு செய்ததாகவும் நிகழ்நேர ஒன்லைன் தளமான டவுன்டெக்டர் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles