தற்போது காலி முகத்திடல் பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, அப்பகுதியைச் சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தீர்மானித்துள்ளது.