நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனத் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி,
12.5 கிலோ – 246 ரூபாவினாலும்,
5 கிலோ – 99 ரூபாவினாலும்,
2.3 கிலோ – 45 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது.