Wednesday, May 7, 2025
27.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇனி தனியார் பேருந்துகளுக்கு தேவைக்கேற்ப எரிபொருள்

இனி தனியார் பேருந்துகளுக்கு தேவைக்கேற்ப எரிபொருள்

தனியார் பேருந்துகளுக்கு இன்று (09) முதல் தேவையான முழு எரிபொருளையும் வழங்க இபோச டிப்போ ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

கடந்த காலங்களில் தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles