Friday, June 26, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுகாதார அவசரநிலையை அறிவித்தது அமெரிக்கா

சுகாதார அவசரநிலையை அறிவித்தது அமெரிக்கா

அமெரிக்கா சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது.

குரங்கு அம்மை வேகமாக பரவி வருவதால் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கலிபோர்னியா, நியூயோர்க், இல்லினாய்ஸ் ஆகிய மாநிலங்களில் குரங்கு அம்மை அதிகளவில் பரவி வருகிறது.

அமெரிக்காவில் இதுவரை 7,101 குரங்கு அம்மை தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும்இ உலகம் முழுவதும் 26,864 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles