Thursday, February 12, 2026
23.4 C
Colombo
செய்திகள்விளையாட்டுவெண்கலப் பதக்கம் வென்றார் யுபுன்

வெண்கலப் பதக்கம் வென்றார் யுபுன்

22 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதல் வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

100 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில், இலங்கை வீரரான யுபுன் அபேகோன், வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

அவர் இந்த ஓட்டத் தூரத்தை 10.14 நொடிகளில் ஓடி முடித்தார்.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை யுபுன் அபேகோன் ஏற்படுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles