Tuesday, May 6, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரணிலை வாழ்த்திய மகாராணி

ரணிலை வாழ்த்திய மகாராணி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எலிசபெத் மகாராணி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு மகாராணியின் வாழ்த்தை அனுப்பியுள்ளது.

‘இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அதிபராக இருக்கும் போது இரு நாடுகளுக்கிடையிலான அன்பான நட்புறவைத் தொடர நான் எதிர்பார்க்கிறேன்.

எதிர்காலத்தில் உங்களுக்கான அனைத்து செயற்பாடுகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள்’ என அந்த வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles