Sunday, February 1, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டன

பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டன

இன்று (4) நள்ளிரவுடன் அமுலாகும் வகையில் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

இதன்படி சாதாரண பேருந்து கட்டணங்கள் 11.14 % ஆல் குறைக்கப்படுகிறது.

ஆரம்ப கட்டணம் 38 ரூபாவில் இருந்து 34 ரூபாவாக குறைகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles