கல்கிசை நீதவான் நீதிமன்றினுள் சாட்சிக்கூண்டில் இருந்தவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அவரின் இலக்கு தவறியதாகவும்இ இந்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் பொலிஸ் குறிப்பிட்டுள்ளது.