டீசல் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து கட்டணத்தை குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
குறைக்கப்பட்ட பேருந்து கட்டணத்தின் சதவீதம் இன்று அறிவிக்கப்படும் என அதன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா தெரிவித்தார்.