மோசமான சூழ்நிலையில் இருந்து மீள இந்தியா பெரிதும் உதவியதாகவும், இதன் மூலம் இலங்கைக்கு இந்தியா உயிர் கொடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (03) நாடாளுமன்றத்தில் கொள்கை பிரகடன உரையை ஆற்றும் போதே அவர் இதனை அறிவித்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு தான் நன்றி தெரிவிக்க விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.