வாகனத்திற்கு போதுமான எரிபொருள் இல்லாத பட்சத்தில் நெடுஞ்சாலையில் நுழைவதைத் தவிர்க்குமாறு நெடுஞ்சாலை பராமரிப்புப் பிரிவு வாகன சாரதிகளை கேட்டுக் கொண்டுள்ளது.
அதன்படி, போதியளவு எரிபொருள் இல்லாத பட்சத்தில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்கள் நுழையக் கூடாது என டிஜிட்டல் விளம்பரப் பலகைகளில் காட்சிப்படுத்தப்பட்டிப்பதை காணலாம்.