Tuesday, June 23, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து கட்டணங்களை மீண்டும் குறைப்பது பயனற்றது - கெமுனு விஜேரத்ன

பேருந்து கட்டணங்களை மீண்டும் குறைப்பது பயனற்றது – கெமுனு விஜேரத்ன

டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கு இணையாக பேருந்து பயண கட்டணங்களை மீண்டும் குறைப்பது பயனற்ற விடயம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் மீண்டும் டீசல் விலை குறையும் பட்சத்தில் பேருந்து பயண கட்டணம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எட்ட முடியும் என அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles