Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவரலாற்றில் மிகக் குறுகிய நாள் பதிவானது

வரலாற்றில் மிகக் குறுகிய நாள் பதிவானது

கடந்த ஜூலை 29ஆம் திகதி , வரலாற்றில் மிகக் குறுகிய நாள் பதிவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, பூமி தனது நிலையான சுழற்சியான 24 மணிநேரத்தை விட 1.59 மில்லி வினாடிகளில் ஒரு சுழற்சியை அன்றைய தினம் நிறைவு செய்தது.

அதன்படி, 29ஆம் திகதி இதுவரை பதிவான மிகக் குறுகிய நாளாகவோ அல்லது குறைந்த சுழற்சிக் காலம் பதிவான நாளாகவோ கருதப்படுகிறது.

இருப்பினும், 1960க்குப் பிறகு பதிவுசெய்யப்பட்ட மிகக் குறுகிய மாதமாக 2020 ஜூலை 19 ஆம் திகதி பதிவானது.

அன்றைய தினம் (ஜூலை 19, 2020), பூமியின் சுழற்சி நேரம் ஒரு நாளின் சராசரி நேரத்தை விட 1.47 மில்லி விநாடிகள் குறைவாகப் பதிவாகியுள்ளது.

அண்மையில் பதிவான பூமியின் சுழற்சி வேகத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles