Wednesday, February 18, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீரில் மூழ்கிய மக்கள் பணம் (Video)

நீரில் மூழ்கிய மக்கள் பணம் (Video)

குருநாகல் மலியதேவ வித்தியாலயத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்ட சுரங்கப்பாதை நீரில் மூழ்கியுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முறையாக திட்டமிடப்படாமல் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற திட்டங்களால் பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles