Wednesday, April 15, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிசேட வைத்தியர்களுக்கான வெளிநாட்டுப் பயிற்சி இடைநிறுத்தம்!

விசேட வைத்தியர்களுக்கான வெளிநாட்டுப் பயிற்சி இடைநிறுத்தம்!

விசேட வைத்தியப் பயிற்சிகளுக்காக மருத்துவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக அவர்களுக்கு செலுத்துவதற்கு டொலர் இல்லாத காரணத்தினால் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இதனால் எதிர்காலத்தில் சுகாதார சேவையில் பாரிய நெருக்கடி ஏற்படக் கூடும் என சுகாதார சேவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles