Saturday, November 1, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாளாந்தம் ஒரு இலட்சம் குடும்பங்கள் பட்டினியில்

நாளாந்தம் ஒரு இலட்சம் குடும்பங்கள் பட்டினியில்

நாட்டில் 100,000 குடும்பங்கள் தினமும் உணவு இல்லாமல் பட்டினியில் வாடுவதாக உணவு பாதுகாப்பு குழுவின் தலைவர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்தார்.

மேலும், 75,000 குடும்பங்கள் தினமும் என்ன சாப்பிடுவது என்று தெரியாத நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

தற்போது நிலவும் நெருக்கடிக்கு உரிய தீர்வுகள் உடனடியாக வழங்கப்படாவிட்டால் இந்த நிலைமை மிகவும் ஆபத்தானதாக அமையும் என அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் விவசாயத்தை முழுமையாக மேம்படுத்துவதற்கு வருடாந்தம் 900 மில்லியன் டொலர்கள் செலவிடப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அமரவீர தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles